மௌனமாய் மென்மையை மட்டும் பேசி வந்த மலர்களின் மத்தியில்
தீயின் தழல்களாய் இதழ்களைக் கொண்டு, விதைக்கப்பட்டவர்களின் பூமியின் மேல் வேரின் வலி சுமந்து, நாளைய விடுதலையின் மலர்வை நோக்கி இன்று முகம் காட்டும் இந்தக் கார்த்திகைப்பூ...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அன்பு சக்தி,
பதிலளிநீக்குவணக்கம், நீங்கள் என் வலைதளத்திற்கு வரூகை தந்ததில் மகிழ்ச்சி..
//ஏற்கனவே நொந்து போய் இருக்கிறம், உங்களால எங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாட்டியும் பரவாயில்ல...எங்களுக்ககாப் போராடி உயிர் தரத் துணிந்த, நாங்கள் ஒவ்வொருவரும் மதிக்கிற விடுதலைப் புலிகளைப் பற்றிக் கதைக்காம இருந்தாலே பெரிய புண்ணியம்//
ஆனாலும் என்னுடைய அந்த பதிவில் என்னை பற்றி நீங்கள் தவறாக நினைக்க கூடாதே என பதறி என் இந்த பின்னூட்டம்...
அது என் பழைய பதிவு..அதன் பிறகு பதிவிடும் மனநிலை எனக்கு இன்னும் கிடைக்கவில்லை..பல பதிவுகளில் பின்னூட்டங்கள் மட்டும் இட்டு வருகிறேன்..
உங்களின் கருத்துதான் என் கருத்தும்...
என்னுடைய கருத்து உங்களை எந்த விதத்திலாவது பாதித்திருந்தால் என்னை மன்னிக்கவும்..
நாளைய தமிழீழ விடுதலை ..நம் இன்றைய போராட்டங்களில்தான் இருக்கிறது..சோராமல் போராடுவோம்....வென்று காட்டுவோம்..
வேர்ட் வெரிபிகேஷனை நீக்கி விடவும்
பதிலளிநீக்குexcellent lines shakthi...
பதிலளிநீக்கு